பொந்தியான், நவ. 8-
கெராக்கான் மீது வீசப்படும் குற்றச்சாட்டு சுத்த அபத்தமான ஒன்று என்று கெராக்கான் வேட்பாளர் வெண்டி சுப்பிரமணியம் திட்டவட்டமாக தெரிவித்தார்.
சீன வாக்குகளை பிளவுப்படுத்துவதற்காகவே கெராக்கான் களமிறங்குகிறது என்று கூறுவதில் உண்மையில்லை. ஆறுமுனைப் போட்டியில் கட்சி போட்டியிடும் முடிவு என்பது உன்னத நோக்கத்தை கொண்ட ஒன்று.
நாடாளுமன்றத்தில் கட்சி மக்களை பிரதிநிதிக்கும் மூன்றாவது சக்தியாக விளங்க இயலும். மசீச இதில் போட்டியிடுமா இல்லையா என்று எங்களுக்கு தெரியாது. இதற்கு முன்பாகவே கெராக்கான் தனது வேட்பாளரை அறிவித்தது.
மூன்றாவது சக்தி ஒன்று நாடாளுமன்றத்தில் இடம்பெறுவது மக்கள் குரல் உரக்க எதிரொலிக்க உறுதுணையாக இருக்கும். தஞ்சோங் பியாய் இடைத் தேர்தல் நவம்பர் 16இல் நடைபெறவிருக்கிறது. இதில் ஆறு முனைப் போட்டி மூண்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்