கோலாலம்பூர்,
மூன்று ஆண்டுகளில் பதவி விலகுவேன் எனத் தாம் கூறியதாக வெளியான ஒரு பன்னாட்டு செய்தி அறிக்கையை பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று முன்தினம் மறுத்தார்.‘‘மூன்று ஆண்டுகள் என நான் கூறவில்லை” என்று அவர் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு கும்புலான் மாஜு ஏற்பாட்டில் நடைபெற்ற ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பின்போது செய்தியாளர்களிடம் கூறியதாக ஃபிரி மலேசியா டுடே (எஃப்எம்டி) தெரிவித்தது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 26.6.2019
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்