கோலாலம்பூர்,
தம்மை அடுத்த பிரதமராக்க வழங்கப்பட்டதாகக் கூறப்படும் பெயரளவிலான ‘அரசியல் வாக்குறுதியை’ப் பற்றியே இடைவிடாமல் பேசிக் கொண்டி ருப்பதற்கு பதிலாக, டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் தமது கடமைகளை நேர்மையுடன் ஆற்ற வேண்டும் என்று டான்ஸ்ரீ ராயிஸ் யாத்திம் அறிவுறுத்தியுள்ளார். பிரதமராக வருவதில் அவசரம் காட்டப்படக்கூடாது என்று பார்ட்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பிபிபிஎம்) உறுப்பினரான ராயிஸ் உத்துசான் மலேசியாவிடம் தெரிவித்தார்.
Read More: Malasyai Nanban Tamil Daily on 26.6.2019
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்