செவ்வாய் 07, ஏப்ரல் 2020  
img
img

ராஜாமணிக்கு பதில் யார்? தகுதியானவரைத் தேடுகிறது ஆஸ்ட்ரோ.
சனி 22 ஜூன் 2019 17:43:23

img

கோலாலம்பூர், 

ஆஸ்ட்ரோ தமிழ்ப்பிரிவின் தலைவராக டாக்டர் ராஜாமணி செல்லமுத்து ஆற்றிய 22 ஆண்டு கால சேவை நேற்றோடு முடிவுக்கு வந்தது. கடந்த 1996 ஜூன் முதல் தேதி ஆஸ்ட்ரோ வானவில் அலைவரிசை அறிமுகமானபோது ராஜாமணி (68) இந்த ஒளி/ஒலிபரப்பு நிலையத்தில் இணைந்தார். இதன் தொடர்பில் நேற்று ஓர் அறிக்கையை வெளியிட்ட ஆஸ்ட்ரோ ஊடகப் பிரிவின் பேச்சாளர், தனது 22 ஆண்டு கால சேவையில் டாக்டர் ராஜாமணி வழங்கிய பங்களிப்பிற்கு ஆட்ஸ்ரோ அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்தது.

Read More: Malaysia Nanban Tamil Daily on 22.6.2019

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
ஒலிநாடா வெளியீடு: நஜீப் அவதூறு வழக்கு

லத்திஃபா கோயா மீதும் அவதூறு வழக்கு

மேலும்
img
தொலைபேசி உரையாடல்கள் அம்பலம்: விசாரணைக்கு அழைக்கப்படுவார் லத்தீஃபா

முக்கியப் புள்ளிகளின் தொலைபேசி உரையாடல்களை அம்பலப்படுத்தியது தொடர்பில்

மேலும்
img
யார் யார் தலை உருளும்?

சேவை மதிப்பீட்டு அறிக்கையை வைத்து ஆய்வு செய்கிறார் பிரதமர்

மேலும்
img
என் விலகல் குறித்து நிலவும் அவதூறு: மஸ்லீ வேதனை

சாதாரண பிரஜை நான் என்றார் அவர்

மேலும்
img
மலேசிய செம்பனை எண்ணெயை வாங்க வேண்டாம்: இந்தியா உத்தரவு!

மலேசிய செம்பனை எண்ணெயை வாங்கும் மிகப்பெரிய நாடாக இந்தியா

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img