கோலாலம்பூர்,
பொய்களையும் அவதூறுகளையும் கட்டவிழ்த்து விட, கூட்டு சதியாளர்களும் இணையம் வழி அரசியல் அவதூறுகளை பரப்பும் கைக்கூலிகளும் மிகைநேரம் வேலை பார்ப்பதாக லிம் கிட் சியாங் சாடினார். ஜூலை முதல் தேதி தொடங்கி 18ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் அடுத்த நாடாளுமன்ற கூட்டத் தொடரின்போது பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டிற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படவிருப்பதாகக் கூறப்படுவது அந்த பொய் மூட்டைகளில் ஒன்றாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 22.6.2019
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்