img
img

மணமேடை ஏறவிருந்த கஸ்தூரி விபத்தில் பலியானார் 
வெள்ளி 21 ஜூன் 2019 13:36:05

img

(கவிஅரசன் அன்பரசன்) ஜாசின், 

விரைவில் மணமேடை ஏறவிருந்த 22 வயது கஸ்தூரி வீரன் நேற்று இங்கு நிகழ்ந்த சாலை விபத்தில் மரணமடைந்தார். அவரை மணம்புரியவிருந்த சுரேந்தர் (30) உடலில் ஏற்பட்ட காயங்களுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிப்பாங் பெக்கோ சாலை ஏழாவது கிலோ மீட்டரில் இச்சம்பவம் நிகழ்ந்தது.

Read More: Malaysia Nanban Tamil Dailt on 21.6.2019

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img