பெட்டாலிங் ஜெயா,
பொருளாதார விவகாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலியும் தாமும் முதலில் 2016ஆம் ஆண்டு அன்னி யோன்யமானதாக ஹாஸிக் அப்துல்லா அப்துல் அஸிஸ் கூறினார். ஆனால் தாங்கள் எப்போதுமே தங்களுடைய தனிப்பட்ட உறவை தங்களுடைய தொழில்முறை கடமைகளில் இருந்து புறம்பாகவே வைத்திருந்ததாக அவர் குறிப்பிட்டார். 2013ஆம் ஆண்டு மலாயா பல்கலைக்கழக மாணவராக இருந்த காலத்தில் இருந்தே, அஸ்மி னுக்கு அரசியல் ஆதரவு வழங்க தாம் முற்பட்டதாக ஹாஸிக் தெரிவித்தார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 21.6.2019
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்