பெட்டாலிங் ஜெயா,
மத்திய அமைச்சர் ஒருவர் சம்பந்தப்பட்டது என கூறப்படும் பல காணொளி படக்காட்சிகள் வெளியாகி நாட்டை அதிர்ச்சியில் உறைய வைத்த பின்னர், ஒலி தொகுப்புடன் சேர்ந்த பல படக்காட்சிகள் வலையொளியில் (யூடியூப்) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. 2018 அக்டோபர் மாதம் பிகேஆர் தேர்தல்கள் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, கூச்சிங்கில் உள்ள புல்மான் ஹோட்டலில் இவை பதிவு செய்யப்பட்டதாக இரண்டு படக்காட்சிகளில் விவரிக்கப்பட்டி ருக்கிறது.
Read More: Malaysia Nanban Tamil Daiuly on 19.6.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்