பெட்டாலிங் ஜெயா,
பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறப்படும் ஆபாசக் காணொளி காட்சிகள் குறித்து பல்வேறு நிபுணர்களுடன் கலந்தாலோசித்திருப்பதாக ஆஸ்திரேலிய ஊடக அமைப்பான எஸ்.பி.எஸ். செய்தி கூறியுள்ளது. அந்த காணொளியில் இருப்ப வர் அஸ்மின்தான் என்பதை உறுதிப்படுத்த முடியாது என்றாலும், அதில் உள்ள படங்கள் (முகங்கள்) திருத்தப்படவில்லை என்பதை அந்நிபுணர்கள் ஒப்புக்கொண்டதாக அச்செய்தி நிறுவன அறிக்கை கூறுகிறது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 18.6.2019
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்