வியாழன் 12, டிசம்பர் 2024  
img
img

ஆபாசக் காணொளி விசாரணை. எம்சிஎம்சி முழுமையாக ஒத்துழைக்கும்
சனி 15 ஜூன் 2019 15:24:47

img

பெட்டாலிங் ஜெயா,

ஒரு மத்திய  அமைச்சரும்  ஒரு துணையமைச்சரின் உதவியாளரும் சம்பந்தப்பட்டது  எனக் கூறப்படும் ஓர் ஆபாசக் காணொளி தொடர்பான போலீஸ் புல னாய்வில் மலேசிய தகவல்  தொடர்பு, பல்லூடக ஆணையம்  (எம்சிஎம்சி)   முழுமையாக ஒத்துழைக்கும் என அதன் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கூறி யுள்ளார். அவ்விஷயம் இன்னும் போலீஸ்  புலனாய்வில் உள்ளது. இந்நிலையில் அந்த ஒத்துழைப்பு எவ்வடிவிலானது என்பதை அமைச்சு இன்னும் உறுதி செய்யவில்லை. 

Read More: Malaysia Nanban Tamil Daily on 15.6.2019

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img