ஷா ஆலம்,
நாட்டில் சாக்கடை அரசியல் நீடித்தால், அடுத்து பாதிக்கப்பட போகும் நபர் தாமாகக்கூட இருக்கலாம் என்று துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார். ருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர் டத்தோ ஸ்ரீ அஸ்மின் அலியை சம்பந்தப்படுத்தி இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியாகி அரசியலில் பெரும் பரபரப்பை உருவாக்கிய ஆபாசக் காணொளிகள் பற்றி பிரதமர் கருத்துரைத்தார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 14.6.2019
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்