கோலாலம்பூர்,
முகமட் ஹாஸிக் அப்துல் அஸிஸ் என கூறிக் கொள்ளும் ஆடவர் நேற்று முகநூலில் மீண்டும் தோன்றி டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலியுடன் முன்பு நான்கு முறை ஓரின உறவில் ஈடுபட்டிருப்பதாகவும் பொருளாதார விவகாரத்துறை அமைச்சரான அஸ்மின் அனைத்தையும் காணொளி பதிவு செய்தி ருப்பதாகவும் கூறியுள்ளார். அந்த காணொளி பதிவுகள் ஆன்லைனில் கசிந்து வைரலாக பரவியதையடுத்து அமைச்சர் இப்போது தமக்கு வாய்ப்பூட்டு போட முயற்சி செய்வதாகவும் அவர் முகநூல் பதிவில் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 14.6.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்