ஜார்ஜ்டவுன்,
அண்மைய மத்திய ஆண்டு விடுமுறையின்போது சில ஆசிரியர்கள் விடுமுறையில் செல்ல அனுமதிக்கப்படாமல் பள்ளிக்கு காவலாளியாக அமர்த்த ப்பட்டனர் என்ற தகவலை மலேசிய தேசிய ஆசிரியர் தொழிற்சங்கம் அம்பலப்படுத்தியுள்ளது. பள்ளிகளை கண்காணிக்க ஆசிரியர்கள் திரும்ப அழைக்க ப்பட்டனர் என்பது பற்றி தாங்கள் பல்வேறு புகார்களைப் பெற்றிருப்பதாக அச்சங்கத்தின் பினாங்கு மாநிலக்கிளைத் தலைவர் இங் வெங் துட் கூறி னார். பொது ஒழுங்கின் கீழ், விடுமுறைக் காலத்தின் பாதியிலேயே ஆசிரியர்களை பள்ளிக்கு வர அழைக்கலாம்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 11.6.2019
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்