கோத்தா பாரு,
கிளந்தான், குவா மூசாங் வட்டாரத்தில் உள்ள கோல கோ கிராமத்தில் ஏற்பட்டுள்ள சுகாதார பிரச்சினை காரணமாக பூர்வகுடியினர் 14 பேர் மரண மடைந்துள்ளனர் என்று பிரதமர் துறை அமைச்சர் பொன். வேதமூர்த்தி தெரிவித்தார். நோய்த் தொற்று மற்றும் நிமோனியா காய்ச்சல் காரணமாக கடந்த மே 2-ஆம் நாள் முதல் ஜூன் 9 ஞாயிற்றுக்கிழமை வரை இங்கு 14 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்த 14 பேரில் இருவர் மட்டுமே நோய்த் தொற்று காரணமாக இறக்க நேரிட்டது என்று சம்பந்தப்பட்டவர்களின் மீது நடத்தப்பட்ட உடற்கூறு ஆய்வின்வழி தெரிய வந்துள்ளது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 10.6.219
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்