கோத்தா கினபாலு,
அரசாங்க மேம்பாட்டுத் திட்டங்கள் பலவற்றுக்கு நிதி ஒதுக்கீடுகளை அனுப்புவதில் நிலவும் தாமதம் சபாவில் மட்டுமல்ல, தீபகற்பத்தில் உள்ள இதர மாநிலங்களிலும் காணப்படுகிறது என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார். முந்தைய அரசாங்கத்தால் விட்டுச் செல்லப்பட்ட நிதிப் பிரச்சி னைகள் உட்பட பல இடர்பாடுகளை தொடர்ந்து, மேம்பாட்டுத் திட்டங்களுக்கான நிதி மெதுவாக வருவதைப்போல் தோன்றுகிறது என்று அவர் தெரிவித்தார்.
Read More: Malaysia Nanban Tamil Daily 4.6.2019
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்