கோலாலம்பூர்,
பந்துவான் சாரா ஹீடுப் இரண்டாம் கட்ட உதவித் திட்டத்தின் கீழ் மொத்தம் 30 லட்சம் பேர் தங்கள் நிதியுதவியை நேற்று பெற்றனர் என்று நிதி அமைச்சு அதன் அறிக்கையில் கூறியுள்ளது. இந்நிதிக்கு மொத்தம் வெ.142 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.எனினும், சரியான வங்கிக் கணக்கு விவரங்களை தரத்தவறிய இன்னும் சுமார் 300,000 பேருக்கு அந்த உதவி சென்றடையவில்லை என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 1.6.2019
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்