(ஆர்.குணா) கோலாலம்பூர்,
நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்காக ஓடாய் உழைத்துத் தேய்ந்த ஆயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்களின் வீட்டுடைமைத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில், கடந்த 30 ஆண்டாக அவர்கள் போராடி வீடுகளைப் பெறுகின்றனரே தவிர தங்கள் உரிமையாகக் கோரமுடியாத அவல நிலை இன்றும் நிலவுகிறது. அரசியல்வாதிகள் சூழ்நிலைக்கு ஏற்ப வெற்று வாக்குறுதிகளை மட்டுமே அவர்களுக்கு வழங்கி வந்துள்ளனர். மாறாக அதைச் சட்டமாக்குவதற்கான நடவடிக்கை துளியும் மேற்கொள்ளப்படவில்லை என்பதே நிதர்சனம்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 1.6.2019
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்