பெட்டாலிங் ஜெயா,
வாக்குறுதி அளித்தபடி டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் பிரதமர் பதவியை தாம் ஒப்படைக்க விருப்பதை துன் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று உறுதி யாகக் கூறினார். ஆனால் அதிகார மாற்றத்திற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்படவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார். பக்காத்தான் ஹராப்பான் அமைக்கப்பட்ட போது, அதன் தலைவராக தாம் பொறுப்பேற்க வேண்டும் என ஒப்புக் கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 31.5.2019
பேரா மாநில இந்திய மாணவர் மேம்பாட்டு வளர்ச்சிக்காக முந்தைய தேசிய முன்னணி
மேலும்பிலிப்பைன்ஸ் சீ விளையாட்டுப் போட்டியில் 5 இந்திய விளையாட்டாளர்கள்
மேலும்ஐம்பது (50) ஆண்டுகளுக்கும் மேலாக சீனப்பள்ளியின் ஓர் அங்கமாக செயல்பட்டு
மேலும்சீ விளையாட்டுப் போட்டியில் பூப்பந்துப் பிரிவில் மகளிர் ஒற்றையர்
மேலும்தலைநகர் செந்தூல் மார்க்கெட் முன்புறம் சுமார் 14 ஆண்டுகளாக செயல்பட்டு
மேலும்