பெட்டாலிங் ஜெயா,
பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் அவரின் பிரதமர் பதவி தவணைக் காலத்திற்கு முன்பே திடீர் தேர்தலை நடத்துவார் என்பதை அரசியல் ஆய்வா ளர்கள் பலர் நம்பவில்லை என்பதுடன் அது போன்றதொரு நடவடிக்கை பக்காத்தானுக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் கருதுகின்றனர். டாக்டர் மகாதீர் உறுதியளித்தவாறு தமக்குப் பிறகு டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமர் பதவியேற்கும் வகையில் பதவி விலக மாட்டார். எனினும் நாடாளு மன்றத்தின் நடப்பு தவணைக்காலம் முடிவடைவதற்கு முன் புதிய பொதுத் தேர்தலுக்காக நாடாளுமன்றத்தை கலைத்து விடுவார் என தேசிய முன்னணி எதிர்க்கட்சி அரசியல் வாதிகள் கூறி வருகின்றனர்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 29.5.2019
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்