கோலாலம்பூர்,
1எம்டிபியில் இருந்து பணம் கையாடப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக்கை குற்றவாளி என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட், துன் டாயிம் ஸைனுடின் ஆகிய இருவரிடமும் தாம் தெரிவித்ததாக கூறும் சமூக ஊடகப் பதிவை சட்டத்துறை தலைவர் டோமி தோமஸ் மறுத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் பல தொலைபேசி அழைப்புகளை தாம் பெற்றதாக தோமஸ் நேற்று மாலை மலேசியா கினியிடம் தெரிவித்தார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 28.5.2019
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்