கோலாலம்பூர்,
ம.இ.கா. தலைமைச் செயலாளரான டத்தோஸ்ரீ எஸ்.வேள்பாரி, சொந்தத் தொழிலில் கவனம் செலுத்தும் பொருட்டு அப்பதவியை ராஜினாமா செய்துள்ள வேளையில், அப்பொறுப்பில் டத்தோ எஸ். அசோஜனும் கட்சியின் நிர்வாகச் செயலாளராக மத்திய செயலவை உறுப்பினர் ஏ.கே.ராமலிங்கமும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.இம்மாற்றம் நேற்று முதல் நடப்புக்கு வருகிறது. ம.இ.கா.வின் முன்னாள் தேசியத் தலைவரான துன் எஸ்.சாமிவேலுவின் மகன் வேள்பாரி கடந்த ஆண்டு நவம்பர் 14-ஆம் தேதி கட்சியின் தலைமைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 28.5.2019
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்