மாச்சாங்,
நாட்டை நிர்வகிப்பதில் இரண்டாம் ஆண்டில் காலடி எடுத்து வைத்திருக்கும் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம், வாழ்க்கைச் செலவினம் உட்பட மக்க bளின் தினசரி வாழ்க்கையை பாதிக்கக்கூடிய பிரச்சினைகள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று துன் டாயிம் ஸைனுடின் வலியுறுத்தி னார். மூத்த ஆலோசகர்கள் மன்றத்தின் தலைவரான டாயிம், பெரும் கவனம் செலுத்தப்பட வேண்டிய மூன்று பிரச்சினைகளை பட்டியலிட்டார். வாங்கும் சக்திக்குட்பட்ட வீடுகள், அத்தியாவசிய பொருட்களின் விலை, டோல் கட்டணக்குறைப்பு ஆகியவையே அவை.
Read More: Malasyia Nanban Tamil Dail on 27.5.2019
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்