புத்ராஜெயா,
பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் கொள்கையறிக்கையில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் 63.15 விழுக்காட்டை இவ்வாண்டு ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் உள்துறை அமைச்சு நிறைவேற்றி விட்டதாக அமைச்சர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் கூறினார். இந்த அடைவுநிலையில் தாம் மகிழ்ச்சியடைவதாகக் கூறிய அவர், சீர்திருத்தத்திற்கு இன்னும் வாய்ப்பிருப்பதாகவும் சில துறைகளில் கவனம் செலுத்த வேண்டியிருப்ப தாகவும் குறிப்பிட்டார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 25.5.2019
பேரா மாநில இந்திய மாணவர் மேம்பாட்டு வளர்ச்சிக்காக முந்தைய தேசிய முன்னணி
மேலும்பிலிப்பைன்ஸ் சீ விளையாட்டுப் போட்டியில் 5 இந்திய விளையாட்டாளர்கள்
மேலும்ஐம்பது (50) ஆண்டுகளுக்கும் மேலாக சீனப்பள்ளியின் ஓர் அங்கமாக செயல்பட்டு
மேலும்சீ விளையாட்டுப் போட்டியில் பூப்பந்துப் பிரிவில் மகளிர் ஒற்றையர்
மேலும்தலைநகர் செந்தூல் மார்க்கெட் முன்புறம் சுமார் 14 ஆண்டுகளாக செயல்பட்டு
மேலும்