பெட்டாலிங் ஜெயா,
துன் டாக்டர் மகாதீர் முகமட் உட்பட தமது அரசியல் எதிரிகளுடன் விவாதத்தில் ஈடுபட தமக்கு இப்போது அதிக நேரம் இருப்பதாக முன் னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் கூறினார். நஜீப் ஈராண்டுகளுக்கு முன்னரே டாக்டர் மகாதீருடன் விவாதத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும். ஜ.செ.க.வின் சக்திமிக்க தலைவரான லிம் கிட் சியாங்குடன் விவாதத்தில் ஈடுபட தாம் தயார் என ஒரு நேர்காணலின் போது எஃப்.எம்.டி.யிடம் தெரிவித்த நஜீப், 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ்மறக்க எதுவும் இல்லை என்ற கருத்தரங்கில், அப்போதைய பிரதமர் என்ற முறையில் தாம் ஓய்வில்லாமல் இருந்ததால், பங்கேற்க இயலவில்லை என்று குறிப்பிட்டார்.
Read More: Malasyia Nanban Tamil Daily on 22.5.2019
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்