கோலாலம்பூர்,
மலேசியாவில் சட்டவிரோத அந்நிய நாட்டினர் அதிகமான தொழில்களை ஆக்கிரமித்து வரும் விவகாரத்தில் உள்நாட்டு வர்த்தக, பயனீட்டாளர் துறை அமைச்சின் நடவடிக்கை என்ன என்ற கேள்வியை நண்பன் குழு இங்கு முன்வைக்கிறது. இந்திய பாரம்பரிய தொழில்களில் ஈடுபட்டு வருபவர்கள் அந்நிய தொழிலாளர்களுக்காக பல ஆண்டுகள் போராடி வருகின்றனர். அந்நிய தொழிலாளர்களை கொண்டு வரும் நடவடிக்கைகளை அரசு முடக்கி வைத்திருப்ப தால் இந்த வர்த்தகர்கள் பாதிப்பை எதிர்நோக்குவதுடன் பலர் தங்களின் வியாபாரத்தை விட்டு விலகிச் செல்கின்றனர்.
Read More: Malasyia Nanban Tamil Daily on 22.5.2019
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்