img
img

ஜாலான் சுங்கை தமிழ்ப்பள்ளிக்கு புலவர் இராமதாசரின் பெயர் பரிந்துரை
செவ்வாய் 21 மே 2019 11:44:15

img

ஜார்ஜ்டவுன், 

சுமார் 69 ஆண்டுகள் பழைமை வாய்ந்த, ஜாலான் சுங்கை தமிழ்ப்பள்ளியை பெரும் புலவர் இராமதாசர் பள்ளியென பெயர் மாற்றம் செய்வதற்கான நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆலோசனை அண்மையில் முன்வைக்கப்பட்டது. மேலும், இப்பெயர் மாற்றத்திற்கான பரிந்துரை மலேசிய முத்தமிழ்ப் புலவர் இராமதாசர் மன்றத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இப்பெயர் மாற்றம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அண்மையில் இங்கு நடை பெற்ற வேளையில், பள்ளியின் முன்னாள் மாணவர் சங்க உறுப்பினர்களும் மலேசிய முத்தமிழ்ப் புலவர் இராமதாசர் மன்றப் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர். 

Read More: Malaysia Nanban Tamil Daily on 21.5.2019

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img