ஞாயிறு 01, டிசம்பர் 2024  
img
img

மெட்ரிகுலேஷன் இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் தேசிய முன்னணி பாணியில் மஸ்லீ.
சனி 18 மே 2019 12:48:24

img

ஜார்ஜ்டவுன், 

மெட்ரிகுலேஷன் இட ஒதுக்கீடு விவகாரத்தில் தம் சகாவான கல்வியமைச்சர் மஸ்லீ மாலிக் தேசிய முன்னணி அரசியல்வாதிகள் போல் செயல்படுவதாக பினாங்கு துணை முதலமைச்சர் பேராசிரியர் பி.ராமசாமி வருணித்துள்ளார்.வேலை தேடும் பூமிபுத்ராக்களுக்கு எதிராக தனியார் துறையினர் பாகுபாடு காட்டுவதாகவும் மஸ்லீ கூறியிருந்தார். இந்த விவகாரங்களில் அவர் தெரிவித்த கருத்துகளைப் பற்றி குறிப்பிட்ட ராமசாமி, மஸ்லீக்கும் அவர்களுக்கும் வித்தியாசம் இல்லை என்றார்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 18.5.2019

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img