கோலாலம்பூர்,
தீவிரவாத இயக்கத்தோடு தொடர்புடைய நால்வரை போலீசார் அண்மையில் கைது செய்ததைத் தொடர்ந்து ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் கீழ் இயங்கும் மூன்று ஆலயங்களில், பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பத்துமலை முருகன் ஆலயம், கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம், கோர்ட்டுமலை பிள்ளையார் ஆல யம் ஆகிய மூன்று ஆலயங்களை பரிபாலனம் செய்து வரும் மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானம் தீவி ரவாத அச்சுறுத்தலைத் தொடர்ந்து இந்த ஆலயங்களில் பாதுகாப்பினை மேம்படுத்தியுள்ளது.
Read More: Malasyia Nanban Tamil Daily on 16.5.2019
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்