புத்ராஜெயா,
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களுடைய சொத்து விவரங்களையும் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் சொத்து விவரங்களையும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் (எம்ஏசிசி) தெரிவிக்க வேண்டும் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று கூறினார். அமைச்சர்களோ அல்லது எதிர்க்கட்சி உறுப்பினர்களோ, யாருக்கும் விதி விலக்கு அளிக்கப்பட மாட்டாது என்று டாக்டர் மகாதீர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 15.5.2019
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்