கோலாலம்பூர்,
ரமலான் புனித மாதத்தில் மலேசியாவின் பல்வேறு இடங்களில் பயங்கரவாத தாக்குதல்களையும் படுகொலைகளையும் நடத்த திட்ட மிட்டிருந்த நான்கு ஆடவர்களை தாங்கள் கைது செய்திருப்பதாக அரச மலேசிய போலீஸ் படை நேற்று கூறியது.அந்நால்வரில் ரோஹிங்யா இனத்தைச் சேர்ந்த இருவர், ஒரு இந்தோனேசியர் மற்றும் ஒரு மலேசியர் அடங்குவர்.
கோலாலம்பூர், சுபாங் ஜெயா, திரெங்கானுவின் கோல பெராங் ஆகிய இடங்களில் மே 5 முதல் மே 7-ஆம் தேதிக்கிடையே மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனைகளில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்