கிள்ளான்,
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக், அவரின் மனைவி ரோஸ்மா இருவருக்கும் சிலாங்கூர் ஆட்சியாளர், மேன்மை தங்கிய சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா வழங்கிய மாநில விருதுகள் தற்காலிகமாக மீட்டுக்கொள்ளப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. சிலாங்கூர் அரச மன்றத்துடன் கலந்தாலோ சித்தப் பிறகு சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா இந்த உத்தரவை பிறப்பித்திருப்பதாகவும் மே 6 முதல் இது அமலுக்கு வந்திருப்பதாகவும் சிலாங்கூர் மாநில செயலாளர் டத்தோ முகமட் அமின் அஹ்மட் யஹ்யா அறிக்கை வழி தெரிவித்தார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 11.5.2019
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்