கோலாலம்பூர்,
மலேசிய இந்திய மாணவர்களுக்கான மெட்ரிகுலேஷன் கல்வித்திட்ட விவகாரத்தில் மலேசிய நண்பன் நடத்திய தொடர் போராட்டத்தின் முடிவாக மொத்தம் 2,228 இடங்களுக்கு மாணவர்கள் தற்போது தேர்வாகியுள்ளனர். இதற்கு முன்பு, 728 இடங்கள் மட்டுமே இந்திய மாணவர்களுக்கு வழங்கப்பட்டி ருந்தன. மெட்ரிகுலேஷன் இடங்களுக்கான மறுவிண்ணப்ப முடிவுகள் நேற்று வெளியான வேளையில் கூடுதலாக 1,500 மாணவர்கள் இந்த கல்வி வாய்ப்பைப் பெற்றுள்ளனர் என நண்பன் குழு அறிகிறது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 11.5.2019
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்