புத்ராஜெயா,
அதிகபட்சம் இன்னும் மூன்றாண்டுகள் வரை மட்டுமே தாம் பிரதமர் பொறுப்பை வகிக்கப்போவதாக துன் டாக்டர் மகாதீர் முகமட் கோடி காட்டியுள்ளார். முழுத் தவணைக்கும் (5 ஆண்டுகள்) தாம் பிரதமராக இருக்கப்போவதில்லை என்றும் சரியாக ஓராண்டுக்கு முன்பு தாங்கள் ஆட்சியைப் பிடித்தபோது உடன் தொற்றிக்கொண்ட பிரச்சினைகளைக் களைந்த பிறகு தாம் ஒதுங்கிக்கொள்ளப் போவதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த ஆண்டு பொதுத்தேர்த லுக்கு முன்னதாக, டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் பிரதமர் பதவியை ஒப்படைக்க ஓர் உடன்பாடு காணப்பட்டது. எனினும், இதற்கு கால வரம்பு விதிக்கப்ப டவில்லை.
Read More: Malaysia Nanban Tamil Daily on 10.5.2019
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்