கோலாலம்பூர்,
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக், அவரின் மனைவி ரோஸ்மா மன்சோர், மேலும் 17 பேரிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட, 1எம்.டி.பி. பணத்திலிருந்து வாங்கப்பட்டதாக நம்பப்படும் சுமார் வெ.13 கோடியே 30 லட்சம் பெறுமானமுள்ள நகைகள், ரொக்கம், வேறு பல ஆடம்பரப் பொருட்க ளையும் முற்றாகப் பறிமுதல் செய்யும் நடவடிக்கையை சட்டத்துறை அலுவலகம் எடுத்துள்ளது. இது தொடர்பான இரண்டு நோட்டீஸ் மற்றும் சம்ப ந்தப்பட்ட ஆவணங்கள் ஆகியன நேற்று புதன்கிழமை இங்குள்ள உயர்நீதிமன்ற பதிவகத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
Read More: Malasyia Nanban Tamil Daily on 9.5.2019
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்