கோலாலம்பூர்,
இந்தியர்களுக்கான விடியல் என்ற தலைப்பில், கடந்த 2018 மே 8-ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை (14-ஆவது பொதுத்தேர்தலுக்கு முதல் நாள்) நம்பிக்கைக் கூட்டணி மொத்தம் 15 வாக்குறுதிகளை முன்வைத்து மிகப்பெரிய அளவில் விளம்பரம் செய்திருந்தது. மலேசிய இந்தியர்கள் கடந்த 60 ஆண்டு காலமாக அனுபவித்து வரும் பல்வேறு இன்னல்களுக்கும் துயரங்களுக்கும் ஏமாற்றங்களுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைத்து, அவர்களின் மேன்மைக்கும் சுபிட்சத்தி ற்கும் பல ஆக்கப்பூர்வமான திட்டங்களை முன்னெடுத்திருக்கிறது இந்தியர்களின் விடிவெள்ளியான நம்பிக்கைக் கூட்டணி என்று அந்த விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 9.5.2019
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்