புத்ராஜெயா,
இந்திய சமூகத்தின் மத்தியில் காணப்படும் நாடற்ற நிலை பிரச்சினைக்கு, அரசாங்கத்தை அமைத்த 100 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என பக்காத்தான் ஹராப்பான் நிர்வாகம் தனது தேர்தல் கொள்கையறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்ததாகவும் இது நிறைவேற்றப்பட்டிருப்பதாகவும் உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் கூறினார். வாக்குறுதியின் ஆரம்ப கட்ட பணிகள் நிறைவேற்றப்பட்டிருப்பது குறித்து பெருமிதம் தெரிவித்த பார்ட்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) தலைவருமான மொகிதீன், இந்திய சமூகத்தைச் சேர்ந்த 60 வயதிற்கும் மேற்பட்ட 1,641 பேருக்கு குடியுரிமை வழங்க தமது அமைச்சு அங்கீகாரமளித்து இருப்பதாக அறிவித்தார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 8.5.2019
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்