பெட்டாலிங் ஜெயா,
அமெரிக்க அரசாங்கம் ஐந்து கோடியே 70 லட்சம் அமெரிக்க டாலருக்கும் (23 கோடியே 65 லட்சம் வெள்ளி) மேற்பட்ட நிதியை மலேசியாவிடம் திருப்பி ஒப்படைத்துள்ளது என்றும் 1 மலேசியா டெவலப்மெண்ட் பெர்ஹாட்டின் (1எம்டிபி) கைப்பற்றப்பட்ட சொத்துக்களில் இருந்து மீட்கப்பட்ட முதல் தவணை தொகை இதுவாகும் என்றும் சட்டத்துறை தலைவரின் அலுவலகம் (ஏஜிசி) கூறிற்று. அமெரிக்க நீதித்துறையின் (டிஓஜே) ஊழல் பேர்வழிகள் சொத்து மீட்பு நடவடிக்கையின் கீழ் இவ்வாறு செய்யப்பட்டிருப்பதாகவும் இந்தப் பணம் 1எம்டிபி சொத்து மீட்பு வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டிருப்பதாகவும் சட்டத்துறை தலைவர் டோமி தோமஸ் தெரிவித்தார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 8.5.2019
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்