(எம்.கே.வள்ளுவன்) லாயாங்- லாயாங்,
செம்புரோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி, கடந்த ஓராண்டாக அரசாங்கத்திடமிருந்து எந்த விதமான மானியமும் உதவிகளும் இன்றி தத்தளித்துக் கொண்டி ருப்பதாக பள்ளியின் வாரியக் குழுத்தலைவர் எம்.சுந்தரம் நேற்று தெரிவித்தார். அது மட்டுமின்றி, இப்பள்ளிக்கு முந்தைய அரசாங்கம் வழங்கி வந்த நிதி கடந்த பிப்ரவரி மாதத்துடன் முடிந்து விட்டதால், கடந்த மூன்று மாதங்களாக மாணவர்களுக்கான பஸ் கட்டணத்தையும் செலுத்த முடிய வில்லை என்று அவர் கூறினார்.
Read More: Malasyia Nanban Tamil Daily on 7.5.2019
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்