(எஸ்.எஸ்.பரதன்) சுங்கை சோ,
தலைநகர் மாநாட்டு மையத்தில் அண்மையில் நடைபெற்ற மூன்றாவது அனைத்துலக இளம் ஆய்வாளர்கள் கண்காட்சியில் உலுசிலாங்கூர் சுங்கை சோ தமிழ்ப் பள்ளி மாணவர்கள், ஆரம்பப் பள்ளிகள் பிரிவில் இரு தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். பாலர் பள்ளி முதல் ஆறாம் ஆண்டு வரைக்குமான ஆரம்பப் பள்ளிகளுக்கான பிரிவில் 25 தமிழ்ப் பள்ளிகளைச் சேர்ந்த 70 குழுக்கள், 31 தங்கப் பதக்கங்களையும், 32 வெள்ளிப் பதக்கங்களை யும் 7 வெண்கலப் பதக்கங்களையும் வென்று தமிழ்ப் பள்ளிகளுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 6.5.2019
நாட்டில் அந்நிய நாட்டுத் தொழிலாளர்களை வேலைக்குச் சேர்ப்பதில் அதிகார
மேலும்தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்ததாகச் சந்தேகத்தின் பேரில் 12
மேலும்கெராக்கான் மீது வீசப்படும் குற்றச்சாட்டு சுத்த அபத்தமான ஒன்று என்று
மேலும்அண்மையில் சர்ச்சையில் இருந்த அந்நிலத்திற்கான நிலப்பட்டாவை மீட்டு
மேலும்1917-இல் தமிழகத்திலிருந்து இங்கு குடி பெயர்ந்த
மேலும்