கோலாலம்பூர்,
நாட்டில் தற்போது மிகப்பெரிய சர்ச்சையாக நிலவி வரும் மெட்ரிகுலேஷன் விவகாரத்தில் மலேசிய இந்திய மாணவர்களுக்காக இட ஒதுக்கீடு குறித்து கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லீ மாலிக் மட்டுமே பதில் சொல்ல முடியும் என்று நேற்று மலேசிய நண்பனிடம் தெரிவிக்கப்பட்டது.மெட்ரிகுலேஷன் விஷயத்தில் எதையும் சொல்லும் உரிமை, கல்வி அமைச்சருக்கு மட்டுமே உள்ளது. என்னால் நிச்சயமாக பதில் சொல்ல முடியாது என்று கல்வி துணை அமைச்சர் தியோ நீ சிங் கூறினார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 4.5.2019
நாட்டில் அந்நிய நாட்டுத் தொழிலாளர்களை வேலைக்குச் சேர்ப்பதில் அதிகார
மேலும்தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்ததாகச் சந்தேகத்தின் பேரில் 12
மேலும்கெராக்கான் மீது வீசப்படும் குற்றச்சாட்டு சுத்த அபத்தமான ஒன்று என்று
மேலும்அண்மையில் சர்ச்சையில் இருந்த அந்நிலத்திற்கான நிலப்பட்டாவை மீட்டு
மேலும்1917-இல் தமிழகத்திலிருந்து இங்கு குடி பெயர்ந்த
மேலும்