புத்ராஜெயா,
தமக்கும் அரசாங்கத்திற்குமான மக்களின் ஆதரவு சரிந்துள்ள போதிலும் ஊழல் முறியடிப்பிற்கான திட்டத்தை பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) அரசாங்கம் தொடர்ந்து மேற்கொள்ளும் என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று கூறியுள்ளார்.சல்லி காசு லஞ்சம் கூட வாங்கா மல் அல்லது பரிசுப் பொருட்கள் பெறாமல் அரசாங்க இயந்திரம் லஞ்சத்தை நிராகரிக்க வேண்டும்.
லஞ்சம் வாங்குவது பாவச் செயல் என்பதுடன் அது சட்டத்திற்கு எதிரானது. ஊழலில் சம்பந்தப் படுவதில்லை என பக்காத்தான் நம்பிக்கையுடன் உறுதி யளிக்கிறது.
முந்தைய ஊழல் அரசாங்க நிர்வாகத்தின்போது கூடுதல் வருமானம் பெற்ற அதிகாரிகள் தற்போது குறைவாக வருமானம் பெறுவதால் சம்பந்தப்பட்ட வர்கள் ஏமாற்றமடையக்கூடும். முந்தைய ஊழல் அரசாங்கமே சிறந்தது என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கருதக்கூடும். அதனால் தமக்கும் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்திற்கும் ஆதரவு குறைகிறது என மகாதீர் நேற்று அரசாங்கப் பணியாளர்களுடனான சந்திப்பின் போது கூறியுள்ளார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்