img
img

தொழிலாளர் பற்றாக்குறையா? முன்னாள் கைதிகளை வேலைக்கமர்த்துங்கள்.
திங்கள் 29 ஏப்ரல் 2019 13:33:32

img

புத்ராஜெயா,

நாட்டின் தொழிலாளர் பற்றாக்குறை பிரச்சினைக்கு தீர்வு காணும் ஒரு நடவடிக் கையாக முன்னாள் கைதிகளை வேலைக்கமர்த்தும்படி மனித வள அமைச்சர் எம்.குலசேகரன் முதலாளிகளுக்கு ஆலோசனை கூறியுள்ளார்.சிறையிலிருந்து வெளியாகும் சூழலில் அவர்கள் வழக்கமான முறையில் வாழ்க்கையை நகர்த்துவதற்கு இது உதவும் என்று அவர் சொன்னார்.முன்னாள் கைதிகளை வேலைக்கமர்த்தியுள்ள முதலாளிகளுக்கு இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சு உட்பட பல்வேறு அமைச்சுகள் பல்வேறு சலுகைகளை வழங்கத் தொடங்கியுள்ளன.

Read More: Malaysia Nanban Tamil Daily on 29.4.2019

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img