கோலாலம்பூர்,
மெட்ரிகுலேஷன் கல்விக்கான இடங்கள் மொத்தத்தில் 40,000-மாக அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், அதில் மலேசிய இந்திய மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள எண்ணிக்கை எவ்வளவு என்பதை கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லீ மாலிக் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர் வலியுறுத்துகின்றனர். இந்த இடங்களுக்கான எண்ணிக்கை அதிகரிப்பின்படி பூமிபுத்ராக்களுக்கு 13,500 இடங்கள் ஒதுக்கப்ப ட்டுள்ள அதே சமயம், பூமிபுத்ரா அல்லாதவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள கூடுதல் இடங்கள் 1,500 மட்டுமே.
Read More: Malaysia Nanban Tamil Daily on 26.4.2019
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்