கோலாலம்பூர்,
சீன சமூகத்தை பாதிக்கக்கூடிய பிரச்சினைகளை அடையாளம் காண்பதற்கு ஏதுவாக ஆறு முக்கிய உள்நாட்டு சீனப்பத்திரிகைகளை கண்காணிக்க செண்டர் ஃபோர் ஸ்ட்ரேடஜிக் என்கேஜ்மண்ட் செண்டிரியான் பெர்ஹாட்டிற்கு (சென்ஸ்) மாதம் 150,000 வெள்ளி செலுத்தப்பட்டதாக உயர் நீதிமன்றத்தில் நேற்று கூறப்பட்டது. 2014 டிசம்பரில் இருந்து 2015 ஜனவரி வரை வழங்கப்பட்ட சேவைக்காக மொத்தம் மூன்று லட்சம் வெள்ளியை நிறுவனம் பெற்றதாகவும் பங்சாரில் உள்ள ஆர்எச்பி வங்கியில் நிறுவனத்தின் கணக்கில் ஒரு காசோலை மூலம் இந்தத் தொகை வரவு வைக்கப்பட்டதாகவும் சென்ஸ் இயக்குநர் ரித்தா சிம் (வயது 59) சாட்சியமளித்தார்.
Read More: Malsyia Nanban Tamil Daily on 24.4.2019
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்