கோலாலம்பூர்,
பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) நிர்வாகத்தில் அனுபவமற்ற அமைச்சர்கள் சிலர் இருப்பதை பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் ஒப்புக் கொண்டார். ஆனால், தமக்கு கூடுதல் சுமை ஏற்படும் என்ற போதிலும் அவர்களுக்கு அறிவுரைகள் வழங்க தாம் எப்போதும் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார். ஒரு புதிய ஆளுங் கூட்டணியிடம் இருந்து எதிர் பார்க்க வேண்டிய ஒன்றுதான் இது என்று அவர் திஸ்டார் ஆங்கில நாளிதழுக்கு வழங்கிய ஒரு நேர்கா ணலின் போது குறிப்பிட்டார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 23.4.2019
நாட்டில் அந்நிய நாட்டுத் தொழிலாளர்களை வேலைக்குச் சேர்ப்பதில் அதிகார
மேலும்தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்ததாகச் சந்தேகத்தின் பேரில் 12
மேலும்கெராக்கான் மீது வீசப்படும் குற்றச்சாட்டு சுத்த அபத்தமான ஒன்று என்று
மேலும்அண்மையில் சர்ச்சையில் இருந்த அந்நிலத்திற்கான நிலப்பட்டாவை மீட்டு
மேலும்1917-இல் தமிழகத்திலிருந்து இங்கு குடி பெயர்ந்த
மேலும்