செவ்வாய் 31, மார்ச் 2020  
img
img

அனைத்துலக பசுமை தொழில்நுட்ப புத்தாக்கப் போட்டியில் பகாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தங்கம் வென்றனர்.
செவ்வாய் 23 ஏப்ரல் 2019 14:10:36

img

(துர்க்கா) பகாவ், 

அனைத்துலக பசுமை தொழில்நுட்ப புத்தாக்கப் போட்டியில் நெகிரி செம்பிலான் பகாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். ஐ-பினோக் எனப்படும் அனைத்துலக பசுமை தொழில்நுட்ப புத்தாக்க போட்டி அண்மையில் பகாங் மலேசியா பல்கலைக்க ழகத்தில் நடைபெற்றது.கல்வி அறிஞர்கள் முன்னிலையில் நடைபெற்ற இப்போட்டியில் மலேசியா, இந்தோனேசியா, ஜெர்மனி, இந்தியா, கஜகஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 23.4.2019

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
ஒலிநாடா வெளியீடு: நஜீப் அவதூறு வழக்கு

லத்திஃபா கோயா மீதும் அவதூறு வழக்கு

மேலும்
img
தொலைபேசி உரையாடல்கள் அம்பலம்: விசாரணைக்கு அழைக்கப்படுவார் லத்தீஃபா

முக்கியப் புள்ளிகளின் தொலைபேசி உரையாடல்களை அம்பலப்படுத்தியது தொடர்பில்

மேலும்
img
யார் யார் தலை உருளும்?

சேவை மதிப்பீட்டு அறிக்கையை வைத்து ஆய்வு செய்கிறார் பிரதமர்

மேலும்
img
என் விலகல் குறித்து நிலவும் அவதூறு: மஸ்லீ வேதனை

சாதாரண பிரஜை நான் என்றார் அவர்

மேலும்
img
மலேசிய செம்பனை எண்ணெயை வாங்க வேண்டாம்: இந்தியா உத்தரவு!

மலேசிய செம்பனை எண்ணெயை வாங்கும் மிகப்பெரிய நாடாக இந்தியா

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img