கோலாலம்பூர்,
நாட்டின் தலைமை நீதிபதியாக ஒரு பெண் நியமியக்கப்படக்கூடிய சாத்தியக் கூறுகள் வலுவாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் தலைமை நீதிபதி ரிச்சர்ட் மலான்ஜும் பணி ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு பதிலாக தலைமை நீதிபதி பதவி நியமனத்திற்கு மூன்று பெயர்கள் ஆட்சி யாளர் மன்றத்திடம் நீதித்துறை நிய மனங்கள் ஆணையம் அனுப்பி வைத்துள்ளது. இதில் ஒருவர் தெங்கு மைமூன். 2006 ஆம் ஆண்டு தெங்கு மைமூன் நீதித்துறை ஆணையராக பணியாற்றியவர். பிறகு மலாயா உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக நிய மிக்கப்பட்டார். 2013 ஆம் ஆண்டு மேல் முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.
Read More: Malasyia Nanban Tamil Daily on 22.4.20
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்