கோலாலம்பூர்,
மலேசிய இந்தியர்களின் உயர்கல்வி தேவையினை நிறைவு செய்யும் நோக்கத்திலேயே 2,200 மெட்ரிகுலேஷன் வாய்ப்புகளை தேசிய முன்னணி அர சாங்கம் வழங்கியது. ஆனால், வாய் நிறைய மலேசிய இந்தியர்களுக்கு வாக்குறுதிகளை அள்ளித் தெளித்த நம்பிக்கைக் கூட்டணியின் (பக்காத்தான்) கல்வியமைச்சர் வெறும் 700 இடங்களை மட்டுமே தற்போது வழங்கியிருப்பது மலேசிய இந்தியர்களைத் தேரோட்டத்திற்கு இட்டுச் சென்றிருப்பதாகவே தான் கருதுவதாக தேசிய முன்னணியின் இடைக்காலத் தலைவரும் ரந்தாவ் சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ உத்தாமா முகமட் ஹசான் வேதனையோடு தெரிவித்துள்ளார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 20.4.2019
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்