கோலாலம்பூர்,
2019/2020-ஆம் கல்வியாண்டிற்கான மெட்ரிகுலேஷன் வாய்ப்புகள் இந்திய மாணவர்களிடமிருந்து பறிக்கப்பட்டி ருக்கும் விவகாரம் தொடர்பில், மலேசிய நண்பனின் தொடர்ச்சியான வலியுறுத்தலைத் தொடர்ந்து இது குறித்து அமைச்சரவையில் நேற்று முன் தினம் விவாதிக்கப்பட்ட நிலையில், கடந்த 2018/19-க்கான கல்வி ஆண்டில் இந்திய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட 1,706 இடங்கள் தற்போது வெறும் 700 இடங்களாக குறைக்கப்பட்டி ருப்பதாக அதிர்ச்சித் தகவல் கிடைத்துள்ளது. தேமு நமக்கு வழங்கிய இடங்கள் 2,200 ஆகும்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 19.4.2019
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்