கோலாலம்பூர்,
இந்திய சமூகத்தின் சமூக பொருளாதார மேம்பாட்டு அமைப்பான செடிக் மூலம் இந்திய சமூகத்திற்காக ஒதுக்கப்பட்ட லட்சக்கணக்கான வெள்ளி நிதி யுதவி தவறாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதாக ஓர் அறிக்கை நேற்று கூறிற்று. இந்திய சமூகத்திற்கான திட்டங்களை மேற்கொள்ள இந்த நிதியுதவியில் பெரும்பகுதி பயன்படுத்தப்படவில்லை என்பதை தேசிய தணிக்கை இலாகாவின் பூர்வாங்க அறிக்கை காட்டுகிறது என மலேசிய இந்தியர் உருமாற்ற பிரிவு (மித்ரா) தலைமை இயக்குநர் எஸ்.லெட்சுமணன் கூறியதாக தி ஸ்டார் ஆன்லைன் ஒரு பிரத்தியேக அறிக்கையில் தெரிவித்தது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 17.4.2019
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்